உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / மார்ச் 19ம் தேதி தேரோட்டம்| SubrahmanyaSami temple Panguni festival| soorasamharam| Tiruparankundram

மார்ச் 19ம் தேதி தேரோட்டம்| SubrahmanyaSami temple Panguni festival| soorasamharam| Tiruparankundram

மார்ச் 19ம் தேதி தேரோட்டம் / Subrahmanya Sami temple Panguni festival/ soorasamharam/ Tiruparankundram திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசாமி கோயிலில் பங்குனி திருவிழா மார்ச் ஐந்தாம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவையொட்டி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி தினமும் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். சூரசம்ஹார லீலையையொட்டி தெய்வானை சமேத சுப்பிரமணியசாமி தங்க மயில் வாகனத்தில் வீதி உலா வந்து சன்னதி தெரு சொக்கநாதர் கோயிலை அடைந்தனர். தொடர்ந்து கோயில் சன்னதி முன்பு சூரசம்ஹாரம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். மார்ச் 18ம் தேதி தெய்வானை திருக்கல்யாணம் மற்றும் மார்ச் 19ம் தேதி தேரோட்டம் நடைபெறும்.

மார் 17, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை