கூட்டணி கட்சிகள் கண் திறக்கனும்: திமுக வேட்பாளர் தளபதி கெஞ்சல்
கூட்டணி கட்சிகள் கண் திறக்கனும்: திமுக வேட்பாளர் தளபதி கெஞ்சல் | Madurai Constituency |Tamilnadu Politics | DMK Office inaguration | Congress மதுரை வடக்கு சட்டசபை தொகுதியில் திமுக சார்பில் தளபதி மீண்டும் 2ம் முறையாக களம் காண்கிறார். மதுரை புதூர் பஸ் ஸ்டாண்ட் அருகே மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நடந்தது.
ஏப் 03, 2026