உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / * மதுரையில் திருமலை நாயக்கர் சிலைக்கு அரசு மரியாதை | Thirumalai Nayakar | Thappattam

* மதுரையில் திருமலை நாயக்கர் சிலைக்கு அரசு மரியாதை | Thirumalai Nayakar | Thappattam

மன்னர் திருமலை நாயக்கரின் 441வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை நாயக்கர் மகாலில் உள்ள அவரது சிலைக்கு அரசு சார்பில் மரியாதை செய்யப்பட்டது. அமைச்சர் மூர்த்தி, எம்எல்ஏ தளபதி உள்ளிட்டோர் திருமலை நாயக்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். எம்பி வெங்கடேசன், எம்எல்ஏ பூமிநாதன், மேயர் இந்திராணி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

ஜன 25, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை