உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / போராட்டத்தில் உங்களில் ஒருவனாக இருப்பேன்: வைகோ உறுதி

போராட்டத்தில் உங்களில் ஒருவனாக இருப்பேன்: வைகோ உறுதி

போராட்டத்தில் உங்களில் ஒருவனாக இருப்பேன்: வைகோ உறுதி | Madurai | Tungsten Mineral Mining Project | Protest against Vaiko மதுரை மாவட்டம் அரிட்டாபட்டி, நாயக்கர்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. மத்திய அரசு வழங்கியுள்ள அனுமதியை முழுமையாக ரத்து செய்ய கோரி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் மேலூர் பஸ் ஸ்டாண்ட் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஜன 03, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி