பாஜக சூழ்ச்சி தமிழ்நாட்டில் எடுபடாது ; உதயநிதி
பாஜக சூழ்ச்சி தமிழ்நாட்டில் எடுபடாது ; உதயநிதி |Madurai East |Election 2026 |DMK | Delimitation law |Tamilnadu govt oppose |Udhyanithi Stalin மதுரை கிழக்கு சட்டசபை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அமைச்சர் மூர்த்திக்கு ஆதரவாக துணை முதல்வர் உதயநிதி வண்டியூர் செளராஷ்ராபுரம் பகுதியில் பிரச்சாரம் செய்தார். வண்டியூர் டு செளராஷ்ராபுரம் வரை ஒரு கிலோ மீட்டர் துாரத்துக்கு மக்கள் வரிசையில் காத்திருந்து உதயநிதிக்கு தடபுடல் வரவேற்பு அளித்தனர்.
ஏப் 16, 2026