கனமழை எச்சரிக்கை 28 Village Fishermen did not go fishing
மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழை மற்றும் கடல் சீற்றம் காரணமாக கடலில் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து 28 கடலோர கிராம மீனவர்கள் 400 விசைப்படகுகள், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகுகளை கடற்கரையில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்தனர்.
ஜன 07, 2024