உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மயிலாடுதுறை / FIR-ல் இருந்து பெயரை தூக்க பகிரங்க லஞ்சம்! கான்ஸ்டபிளை சிக்க வைத்த ஆடியோ | constable suspended

FIR-ல் இருந்து பெயரை தூக்க பகிரங்க லஞ்சம்! கான்ஸ்டபிளை சிக்க வைத்த ஆடியோ | constable suspended

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா மங்கைமடம் பகுதியை சேர்ந்தவர் பிரவீன் ராஜ். குருவியம்பலம் கிராமத்தை சேர்ந்தவர் சங்கர். இவர்கள் சட்டநாதபுரம் உப்பனாறு பாலம் அருகே டூவீலரில் நேருக்கு நேர் மோதினர். சீர்காழி போலீஸ் ஸ்டேஷனில் சங்கர் மீது பிரவீன் ராஜ் புகார் செய்தார்.

பிப் 06, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை