உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மயிலாடுதுறை / ஆதீனம் உள்ளிட்ட திரளான பக்தர்கள் தரிசனம் Ayyanar Temple Maha Kumbabhishekam

ஆதீனம் உள்ளிட்ட திரளான பக்தர்கள் தரிசனம் Ayyanar Temple Maha Kumbabhishekam

மயிலாடுதுறையை அடுத்த மணக்குடி ஊராட்சி கருங்குயில்நாதன் பேட்டையில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான பூர்ண, புஷ்களா சமேத அய்யனார் கோயில் உள்ளது. பழமை வாய்ந்த இக்கோயிலின் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடைபெற்றது.

மே 13, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ