உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மயிலாடுதுறை / தங்கம், வெள்ளி வென்ற தமிழக வீராங்கனைகள் Pole Vault Match Women who won Gold and Silver

தங்கம், வெள்ளி வென்ற தமிழக வீராங்கனைகள் Pole Vault Match Women who won Gold and Silver

27 வது தேசிய பெடரேஷன் கோப்பை சீனியர் தடகள சாம்பியன்ஷிப் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நடைபெற்றது. கடந்த மே 14ம் தேதி நடைபெற்ற பெண்களுக்கான போல் வால்ட் போட்டியில் தஞ்சாவூரை சேர்ந்த ரோசி மீனா 4.05 மீட்டர் உயரம் தாண்டி முதலிடம் பெற்று தங்கப் பதக்கம் வென்றார்.

மே 22, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ