/ மாவட்ட செய்திகள்
/ மயிலாடுதுறை
/ முன்னாள் தலைமை டாக்டர் கொதிப்பு workers protest In front of myladudurai govt GH
முன்னாள் தலைமை டாக்டர் கொதிப்பு workers protest In front of myladudurai govt GH
மயிலாடுதுறை அரசு மருத்துவமனை மாவட்ட மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு பல்வேறு கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இங்கு தினமும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் புறநோயாளிகளாக வந்து செல்கின்றனர். 600 நோயாளிகள் உள்நோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனர்.
அக் 26, 2024