கோயிலை விட்டு ஆதீனம் வெளியேற்றம் Expulsion of adheenam
கும்பகோணம் அருகே உள்ள சூரியனார் கோயில் ஆதீனம் மகாலிங்கம் சுவாமிகள், கர்நாடகாவை சேர்ந்த ஹேமா ஸ்ரீ என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். பரபரப்பு ஏற்படுத்திய இந்த சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதி மக்கள் ஆதீனத்தை கண்டித்து போஸ்டர் ஓட்டினர்.
நவ 13, 2024