உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மயிலாடுதுறை / விசைப்படகுகள் மோதி பலியாகும் அரிய வகை ஆலிவ் ரெட்லி ஆமைகள்

விசைப்படகுகள் மோதி பலியாகும் அரிய வகை ஆலிவ் ரெட்லி ஆமைகள்

விசைப்படகுகள் மோதி பலியாகும் அரிய வகை ஆலிவ் ரெட்லி ஆமைகள் /Dead olive ridley turtles/ prevent measures to take to control the turtles death ஆழ்கடலில் வசிக்கும் அரிய வகை ஆலிவ் ரெட் லி ஆமைகள் கடலியல் சூழலை பாதுகாக்கும் தன்மை கொண்டது. இவ்வகை ஆமைகள் ஆண்டுதோறும் நவம்பர் முதல் பிப்ரவரி வரை தமிழக கடலோர பகுதிகளில் முட்டையிட்டு கடலுக்கு திரும்புவது வழக்கம். அந்த முட்டைகளை வனத்துறையினர் சேகரித்து ஆறு இடங்களில் வைத்து குஞ்சு பொரித்து அதனை பாதுகாக்க கடலில் விட்டு வருகின்றனர். இவ்வாறு கரைக்கு வந்து முட்டையிட்டு கடலுக்குத் திரும்பும் ஆலிவ் ரெட்லி ஆமைகள் தொழிற்சாலை கழிவு நீரால் பாதிக்கப்படுகிறது. மேலும் விசைப்படகுகளின் எஞ்சின் மற்றும் வலைகளில் சிக்கி இறக்கின்றன. மயிலாடுதுறை கடற்கரைப் பகுதிகளில் சமீப காலமாக ரெட்லி ஆமைகள் இறந்து கரை ஒதுங்கி வருகின்றன. ஆள் நடமாட்டம் இல்லாத கடற்கரைப் பகுதியில் இருந்து ஒதுங்கிய ஆமைகள் அப்புறப்படுத்தப்படாமல் இருப்பதால் அழுகி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மயிலாடுதுறை கடற்பகுதியில் கடந்த இரண்டு மாதங்களில் கிட்டத்தட்ட 40க்கும் மேற்பட்ட ஆமைகள் இறந்து கரை ஒதுங்கி உள்ளன. அரிய வகை ஆலிவ் ரெட்லி ஆமைகளை காக்க மத்திய மாநி

பிப் 27, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ