உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மயிலாடுதுறை / தருமபுரம் ஆதீனம் ‛தர்மயுத்தம்' | Dharmapura Aadheenam Fasting withdrawal| Mayiladuthrai

தருமபுரம் ஆதீனம் ‛தர்மயுத்தம்' | Dharmapura Aadheenam Fasting withdrawal| Mayiladuthrai

மயிலாடுதுறை மாவட்டத்தில் பழமையான பிரசித்தி பெற்ற மயூரநாதர் கோயில் உள்ளது. கோயிலின் வடக்கு வீதியில் நகராட்சிக்கு சொந்தமான இலவச பிரசவ ஹாஸ்பிடல் உள்ளது. 1943ம் ஆண்டு தருமபுர ஆதீனத்தின் 24வது மடாதிபதியாக இருந்த ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் இந்த ஹாஸ்பிடலை கட்டினார். தனது தாயாரின் நினைவாக, மடாதிபதிக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் நிலத்தில் பிரசவ ஹாஸ்பிடல் கட்டப்பட்டது. 1951ம் ஆண்டு, அப்போதைய தமிழக முதல்வர் குமாரசுவாமி ஹாஸ்பிடலை திறந்து வைத்தார். பின்னர், நகராட்சி நிர்வாகத்திடம் ஹாஸ்பிடல் ஒப்படைக்கப்பட்டது.

அக் 08, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி