உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / நாமக்கல் / துர்கா ஸ்டாலினை வரச்சொல்லவா போலீசிடம் அலப்பறை செய்த வாலிபர் | Namakkal | Drunk bus driver beaten

துர்கா ஸ்டாலினை வரச்சொல்லவா போலீசிடம் அலப்பறை செய்த வாலிபர் | Namakkal | Drunk bus driver beaten

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பிள்ளாநல்லூரை சேர்ந்தவர் மணி. சேலத்தில் இருந்து ராசிபுரம் செல்லும் பஸ்சில் சென்றார். பஸ்சில் மொபைல் தொலைந்து போனது. கண்டக்டரிடம் மொபைலை தேடி தரும்படி வாக்குவாதம் செய்தார். ஆத்திரமடைந்த மணி டிரைவர் கண்டக்டரிடம் கைகலப்பில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. பஸ் கண்ணாடியை உடைத்து ரகளையில் ஈடுபட்டார். பொதுமக்கள் ராசிபுரம் போலீசாரிடம் புகார் கூறினர். எஸ்ஐ ஜெயக்குமார் போலீஸ் ஸ்டேசனுக்கு அழைத்தார். போதையில் நீ போலீசை வரச்சொன்னா நான் முதல்வர் மனைவி துர்கா ஸ்டாலினை வர சொல்றேன் என பேசி ரகலையில் ஈடுபட்டார். போலீசார் ஸ்டேசனுக்கு குண்டுகட்டாக தூக்கி சென்றனர்.

ஜன 31, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி