உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / நீலகிரி / நள்ளிரவு வேட்டையாடி விளையாட வந்த சிறுத்தை Leopard

நள்ளிரவு வேட்டையாடி விளையாட வந்த சிறுத்தை Leopard

நீலகிரி மாவட்டம் குன்னூர் சமயபுரம் ஆழ்வார்பேட்டை பகுதியில் இன்று அதிகாலை 1:30 மணிக்கு உணவு தேடி குடியிருப்பு பகுதிகளில் சிறுத்தை உலா வந்தது. அதன் காட்சி அங்குள்ள சி.சி டி.வி கேமராவில் பதிவாகியுள்ளது.

பிப் 02, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை