உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / நீலகிரி / ஸ்ரீ சரஸ்வதி விவேகானந்தா மகா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு விழா School Sports Com

ஸ்ரீ சரஸ்வதி விவேகானந்தா மகா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு விழா School Sports Com

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே அய்யன்கொல்லி பகுதியில் உள்ள ஸ்ரீ சரஸ்வதி விவேகானந்தா மகா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழா நடைபெற்றது. பள்ளி முதல்வர் அன்பரசி தலைமை வகித்தார். போட்டியை துணை தாளாளர் மனோஜ் குமார் துவக்கி வைத்தார். நான்கு பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன.

பிப் 04, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி