உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / நீலகிரி / நிலுவை வாடகை வசூலிக்க குன்னுார் நகராட்சி கமிஷனர் கெடுபிடி

நிலுவை வாடகை வசூலிக்க குன்னுார் நகராட்சி கமிஷனர் கெடுபிடி

நீலகிரி மாவட்டம் குன்னூர் மார்க்கெட் பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான 800க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. 2021ம் ஆண்டு கடைகளுக்கு வாடகை உயர்த்தப்பட்டது. எனினும் கடந்த 2016ம் ஆண்டில் இருந்து வாடகை நிலுவையை செலுத்த நகராட்சி உத்தரவிட்டது. சில மாதமாக அதிகாரிகள் நெருக்கடி கொடுத்தனர்.

பிப் 15, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை