உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / நீலகிரி / பெண்கள் தாலப்பொலி ஏந்தி ஊர்வலத்தில் பங்கேற்பு Temple Festival

பெண்கள் தாலப்பொலி ஏந்தி ஊர்வலத்தில் பங்கேற்பு Temple Festival

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே புளியம்பாறையில் உள்ள ஸ்ரீ ஆயிரம்வில்லி பகவதி அம்மன் கோயில் பழமையானது. இக்கோயில் தேர்த் திருவிழா கணபதி ஹோமத்துடன் துவங்கியது. விழாவையொட்டி பஞ்சகவ்ய கலசம், கொடியேற்ற நிகழ்ச்சிகள் வெகு சிறப்பாக நடைபெற்றன. தொடர்ந்து பெரிய வீடு வண்ணார குடியிலிருந்து புறப்பட்ட இளநீர் பூங்குழல், தாலப்பொலியுடன் துவங்கிய ஊர்வலம் கோயிலை வந்தடைந்தது.

பிப் 25, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை