உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / நீலகிரி / 3.5 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்டு சிவில் சப்ளை கிடங்கு அமைப்பு Govt Function

3.5 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்டு சிவில் சப்ளை கிடங்கு அமைப்பு Govt Function

நீலகிரி மாவட்டம் பந்தலூரில் நுகர்பொருள் வாணிப கிடங்கு வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. இதன் இரண்டு கட்டிடங்கள் பழுதடைந்து விட்டது. இதனால் பந்தலூர் பகுதியில் புதிய கட்டிடம் கட்ட அரசு முடிவு செய்தது. இதையடுத்து பந்தலுார் பஜாரை ஒட்டி 3 கோடி ரூபாய் மதிப்புள்ள 3.5 ஏக்கர் அரசு நிலம் தனியார் ஆக்கிரமிப்பில் இருந்தது.

பிப் 28, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி