/ மாவட்ட செய்திகள்
/ நீலகிரி
/ கட்டுமானப் பணியின் போது நேர்ந்த சோகம் A laborer buried in the soil coonoor
கட்டுமானப் பணியின் போது நேர்ந்த சோகம் A laborer buried in the soil coonoor
நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் கூர்கா கேம்ப் ராணுவ பகுதியில் ராணுவ பொறியாளர் பிரிவு சார்பில் பழைய குடியிருப்பு இடித்து புதிய கட்டுமான பணிகள் நடக்கிறது. இதில் 5 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்தனர். கடந்த 2 நாட்களாக மழையால் மண்ணின் ஈரத்தன்மை அதிகரித்து இருந்தது.
மே 06, 2024