உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / நீலகிரி / பல மாநில மக்கள் பார்வையிட்டு மகிழ்ச்சி Ooty Botanical Garden Flower Show

பல மாநில மக்கள் பார்வையிட்டு மகிழ்ச்சி Ooty Botanical Garden Flower Show

உதகை தாவரவியல் பூங்காவில் கோடை விழாவின் ஒரு பகுதியாக மலர் கண்காட்சி கடந்த 10 தேதி முதல் நடந்து வருகிறது. இதனை தமிழக அரசு தலைமைச் செயலாளர் ஷிவ் தாஸ் மீனா மற்றும் வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு முதன்மைச் செயலாளர் அபூர்வா, நீலகிரி கலெக்டர் அருணா ஆகியோர் துவக்கி வைத்தனர்

மே 13, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ