உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / நீலகிரி / ஊட்டி, குன்னுாருக்கு சரக்கு வாகனங்களில் வரும் வெளி மாநில டூரிஸ்ட்டுகள் Dangerous journey in goods

ஊட்டி, குன்னுாருக்கு சரக்கு வாகனங்களில் வரும் வெளி மாநில டூரிஸ்ட்டுகள் Dangerous journey in goods

ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டம் ஆதிகோப்புலா கிராமத்தைச் சேர்ந்தவர் டிரைவர் மல்லய்யா. இவருடன் அதே கிராமத்தை சேர்ந்தவர்கள் மூன்று சரக்கு வாகனங்களில் 17, 18 மற்றும் 21 பேர் என மொத்தம் 56 பேர் ஊட்டி மற்றும் குன்னுாருக்கு சுற்றுலா வந்தனர்.

மே 21, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ