உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / நீலகிரி / பள்ளி சிறுமிக்கு கண்ணீர் அஞ்சலி Tribue to the girl buried in the soil Pandalur

பள்ளி சிறுமிக்கு கண்ணீர் அஞ்சலி Tribue to the girl buried in the soil Pandalur

கேரளா மாநிலம் வயநாடு முண்டக்கை பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 385 பேர் மண்ணில் புதைந்து பலியாகினர். 250க்கும் மேற்பட்டோர் மாயமாகி விட்டனர். பல்வேறு கிராமங்கள் உருக்குலைந்து சின்னா பின்னமானது. நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே கோட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் சாமிதாஸ். செக்யூரிட்டி வேலை பார்க்கிறார். மனைவி இறந்து விட்டார். 9 வயது மகள் அனந்திகாவுடன் வசித்து வந்தார்.

ஆக 05, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி