உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / நீலகிரி / பந்தலுாரில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் Black Flag Demonsration Pandalur

பந்தலுாரில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் Black Flag Demonsration Pandalur

நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் சமீப காலமாக காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. கடந்த காலங்களில் இரவில் மட்டுமே வந்த யானைகள் தற்போது பகல் நேரங்களில் குடியிருப்புகள், விளை நிலம் மற்றும் சாலைகளில்  நடமாடி வருகிறது.

செப் 01, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி