/ மாவட்ட செய்திகள்
/ நீலகிரி
/ நீலகிரி கூடலுாரில் பட்டா நிலங்களை பதிவு செய்வதில் சிக்கல் Kalainar Kanavu Illam Cuddalore
நீலகிரி கூடலுாரில் பட்டா நிலங்களை பதிவு செய்வதில் சிக்கல் Kalainar Kanavu Illam Cuddalore
நீலகிரி மாவட்டம் கூடலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பெரும்பாலான மக்கள் விலைக்கு வாங்கும் பட்டா நிலங்களை பதிவு செய்ய முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக வீட்டு மனை பட்டாக்கள் பதிவு செய்வதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் ஏற்பட்டு வருகிறது. இதனால் வீட்டு மனைகளை வாங்கும் பயனாளிகள் நோட்டரி பப்ளிக் வக்கீல் மூலம் பதிவு செய்து, அந்த ஆவணங்களை உள்ளாட்சி நிர்வாகத்தில் சமர்ப்பித்து அரசு வீடுகளை வாங்கி பயனடைந்து வந்தனர்.
செப் 02, 2024