உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / நீலகிரி / குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி மையத்தில் 78வது காலாட்படை தின துப்பாக்கி கண்காட்சி Infantry day

குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி மையத்தில் 78வது காலாட்படை தின துப்பாக்கி கண்காட்சி Infantry day

குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி மையத்தில் 78வது காலாட்படை தினத்தையொட்டி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு துப்பாக்கி கண்காட்சி நடத்தி செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. இக்கண்காட்சியில் போரில் பயன்படுத்திய பல்வேறு துப்பாக்கிகள் மற்றும் தற்காலிக நவீன துப்பாக்கிகள் காட்சிப்படுத்தப்பட்டன.

அக் 28, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை