ஊட்டி மலை ரயில் இயக்கம் Ooty Special Train Southern Railway
நீலகிரியில் இயக்கப்படும் மலை ரயிலில் பயணம் செய்ய சுற்றுலா பயணியர் ஆர்வம் காட்டுகின்றனர். விடுமுறை தினங்களில் கூட்டம் அதிகரிப்பதால், கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறைக்காக 6 நாட்களாக இயக்கப்பட்டு வரும், சிறப்பு மலை ரயில் நாளை 2ம் தேதியுடன் முடிவடைகிறது.
ஜன 01, 2025