உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / நீலகிரி / மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை பிடிபட்டது| A Leopard trapped ina cage | Cuddalore

மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை பிடிபட்டது| A Leopard trapped ina cage | Cuddalore

நீலகிரி மாவட்டம் கூடலூர், தேவர்சோலை அருகே பொன்வயல், பாலம்வயல் குடியிருப்பு பகுதியில் புகுந்த சிறுத்தை மக்களை அச்சுறுத்தி வந்தது. வன ஊழியர்கள் மற்றும் வேட்டைத் தடுப்பு காவலர்கள் அப்பகுதியில் முகாமிட்டு கவச உடை அணிந்து 5 நாட்களாக தேடி வந்தனர். ஆட்டோமேட்டிக் கேமரா வைத்தும் கண்காணித்தனர். சிறுத்தையை பிடிக்க இரண்டு இடங்களில் கூண்டுகள் வைத்து அதில் கோழி மற்றும் ஆடு கட்டப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தேவன் 2 தனியார் தேயிலை தோட்டத்தில் வைக்கப்படட கூண்டில் இன்று அதிகாலை சிறுத்தை சிக்கியது.

ஜூன் 08, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை