உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / நீலகிரி / பயணிகள் பாதுகாப்பு கேள்விக்குறி| A mountain train without a brakeman |coonoor

பயணிகள் பாதுகாப்பு கேள்விக்குறி| A mountain train without a brakeman |coonoor

நீலகிரி மாவட்டம் ஊட்டி குன்னூர் மற்றும் மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்படும் மலை ரயிலில் பயணம் செய்ய சர்வதேச அளவில் சுற்றுலா பயணிகள் அதிகம் ஆர்வம்காட்டி வருகின்றனர். நூற்றாண்டுகளாக இயக்கப்படும் இந்த ரயில் மலைப் பகுதியில் குறிப்பிட்ட டிகிரி தாழ்வாக செல்வதால் 15 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே இயக்கப்படுகிறது. இவ்வாறு இயக்கப்படும் போது ஒவ்வொரு பெட்டியிலும் பிரேக் பிடித்து ரயிலை நிறுத்த தலா ஒரு பிரேக் மேன் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

ஜூன் 01, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !