/ மாவட்ட செய்திகள்
/ நீலகிரி
/ முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ், கூடலுார் வன அலுவலர் கொம்மு ஓம்காரம் ஆய்வு|Forest
முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ், கூடலுார் வன அலுவலர் கொம்மு ஓம்காரம் ஆய்வு|Forest
நீலகிரி மாவட்டம் பந்தலூர் சுற்று வட்டார பகுதிகளில் சிறுத்தை ஒன்று முகாமிட்டு வளர்ப்பு கால்நடைகளை வேட்டையாடி வரும் நிலையில் தற்போது மனிதர்களையும் தாக்கி வருகிறது. இதில் மூன்று பெண்கள் மற்றும் ஒரு குழந்தை சிறுத்தை தாக்கி காயமடைந்த நிலையில் சரிதா என்ற பழங்குடி பெண் இறந்தார்.
ஜன 06, 2024