உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / நீலகிரி / இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி.ஆர். அட்வைஸ் | A Strong Indian Tea Brand | Create

இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி.ஆர். அட்வைஸ் | A Strong Indian Tea Brand | Create

இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி.ஆர். அட்வைஸ் | A Strong Indian Tea Brand | Create | Vice President of India C.P.Radhakrishnan | Advice | Coonoor | Nilgirs நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள உபாசி எனும் தென்னிந்திய தோட்ட அதிபர்கள் சங்கத்தின் தேயிலை ஆராய்ச்சி நிறுவன நூற்றாண்டு விழா மாநாடு நடைபெற்றது. இதில் இந்தியத் துணை ஜனாதிபதி சி. பி. ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று குத்துவிளக்கேற்றி விழாவைத் துவக்கி வைத்தார். விழாவில் தமிழக கவர்னர் ஆர்.வி. அர்லேகர், தேயிலை வாரிய துணைத் தலைவர் முருகன், உபாசி நிர்வாக இயக்குனர் அஜய் திப்பையா, ஊட்டி பா.ஜ., எம்.எல்.ஏ., போஜராஜன் ஆகியோர் கலந்து கொண்டு, ஆராய்ச்சி நிறுவனத்தின் நூற்றாண்டு சிறப்புப் புத்தகத்தை வெளியிட்டனர்.

செப் 22, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை