உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / நீலகிரி / ஊட்டி ரயிலில் செல்ல சர்வதேச டூரிஸ்ட்டுகள் ஆர்வம் | Foreigners who hired the ooty train

ஊட்டி ரயிலில் செல்ல சர்வதேச டூரிஸ்ட்டுகள் ஆர்வம் | Foreigners who hired the ooty train

மேட்டுப்பாளையம் - குன்னுார் - ஊட்டி இடையே இயக்கப்படும் நுாற்றாண்டு பழமை வாய்ந்த யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற ஊட்டி மலை ரயிலில் பயணம் செய்ய சர்வதேச சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டுகின்றனர். இங்கிலாந்தை சேர்ந்த 12 பேர், ஆஸ்திரேலியாவை சேர்ந்த இருவர் என மொத்தம் 14 சுற்றுலா பயணிகள் 6 லட்சம் ரூபாய் கட்டணம் செலுத்தி மேட்டுப்பாளையம் - குன்னுார் வரை ஊட்டி மலை ரயிலை தனியாக வாடகைக்கு எடுத்து வந்தனர். அவர்கள் ஹில்குரோவ், ரன்னிமேடு மலை ரயில்வே ஸ்டேஷன்களில் இறங்கி அங்குள்ள இயற்கை காட்சிகளை ரசித்தனர்.

டிச 02, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ