உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / நீலகிரி / உதவுவது போல் நடித்து மாணவியிடம் அத்துமீறல் | Sexual harassment of a student|Asst Professor arrested

உதவுவது போல் நடித்து மாணவியிடம் அத்துமீறல் | Sexual harassment of a student|Asst Professor arrested

நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதியை சேர்ந்தவர் டேனிபவுல் 43. இவர் கூடலூர் அரசு கலைக் கல்லூரி முன்னாள் உதவி பேராசிரியர். தற்போது முனைவர் பட்டம் பெறுவதற்காக ஆராய்ச்சி படிப்பில் ஈடுபட்டுள்ளார். இவரின் வீட்டிற்கு அருகே வசித்து வரும் 15 வயது மாணவி மற்றும் அவரது தோழி பள்ளிக்குச் சென்று பஸ்சுக்கு காத்திருந்துள்ளனர். அப்போது காரில் வந்த டேனிபவுல் மாணவிகளிடம் தான் வீட்டிற்கு செல்வதாகவும் காரில் ஏறுங்கள் வீட்டில் விடுகிறேன் என்று ஏற்றி சென்றுள்ளார். அதில் ஒரு மாணவியை வீட்டில் விட்டு விட்டு மற்றொரு மனைவியை காரில் அழைத்துச் சென்றபோது நடுவழியில் நிறுத்தி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

டிச 16, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ