உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / நீலகிரி / பெண் வீட்டாருக்கு மாப்பிள்ளை வீட்டார் வழங்கும் சீர்வரிசை | Tribal philosophy of the life | coonoor

பெண் வீட்டாருக்கு மாப்பிள்ளை வீட்டார் வழங்கும் சீர்வரிசை | Tribal philosophy of the life | coonoor

நீலகிரி மாவட்டத்தில் ஆலு குரும்பா தொல் பழங்குடியினர் பாரம்பரியம் மாறாமல் திருமணம் நடத்தி பிறருக்கு முன் மாதிரியாக திகழ்ந்து வருகின்றனர். குன்னூர் செங்கல்புதூர் குரும்பா பழங்குடியின கிராமத்தை சேர்ந்த சசிக்குமார் மற்றும் புதுக்காடு கிராமத்தை சேர்ந்த சுவர்ணலட்சுமி ஆகியோருக்கு பாரம்பரிய முறையில் திருமணம் தடபுடலாக நடந்தது. ஒரு நாள் முன்னதாக பெண் வீட்டார் செங்கல்புதூர் கிராமத்திற்கு சென்று மாப்பிள்ளை உறவினர்களின் வீடுகளின் தங்கினர். அங்கு மூகூர்த்த நாளான நேற்று கூந்தப்பனை ஓலையில் தோரணங்கள் சூழ, மாப்பிள்ளை வீட்டின் முன்பு பந்தல் அமைத்து, வெற்றிலை, தண்ணீர், மஞ்சள், குங்குமம் வைத்து, மாப்பிள்ளை, பெண்ணிற்கு கருகமணி மாலை அணிந்து, மஞ்சள் கயிற்றில் மாப்பிள்ளை தாலி கட்டினார்.

பிப் 01, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி