உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / நீலகிரி / தெற்கு ரயில்வே வெளியீடு | Ooty Hill Train in eagle view

தெற்கு ரயில்வே வெளியீடு | Ooty Hill Train in eagle view

நீலகிரி மாவட்டம் ஊட்டி - குன்னூர்- மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்படும் மலை ரயில்களில் பயணம் செய்ய சர்வதேச சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டுகின்றனர். கோடை சீசனுக்காக ஜூலை 4 தேதி வரை வெள்ளி முதல் திங்கள் வரை 4 நாட்களுக்கு மேட்டுப்பாளையம் - ஊட்டி மற்றும் குன்னூர் - ஊட்டி மற்றும் ஊட்டி - கேத்தி இடையே கூடுதல் சிறப்பு மலை ரயில்கள் இயக்கப்படுகின்றன. பாரம்பரிய தினத்தை முன்னிட்டு மலை ரயில் ஊர்ந்து செல்லும் அழகிய காட்சிகளை ட்ரோன் மூலம் கழுகு பார்வை காட்சிகளை தென்னக ரயில்வே வெளியிட்டுள்ளது.

ஏப் 20, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை