/ மாவட்ட செய்திகள்
/ நீலகிரி
/ தமிழகம், கேரளா, கர்நாடகா எல்லைகளில் போலீஸ் தீவிர வாகன சோதனை| Republic Day Security
தமிழகம், கேரளா, கர்நாடகா எல்லைகளில் போலீஸ் தீவிர வாகன சோதனை| Republic Day Security
குடியரசு தினத்தையொட்டி நீலகிரி மாவட்டம் கூடலூர் தமிழக - கர்நாடக எல்லையான முதுமலை கக்கநல்லா சோதனை சாவடி, தமிழக - கேரளா எல்லையான நாடுகாணி, சோலையடி, தாளூர், பாட்டாவயல் உள்ளிட்ட சோதனை சாவடிகளில் கூடுதல் போலீசார் பணியில் அமர்த்தப்பட்டு வெளிமாநிலங்களில் இருந்து வரும் வாகனங்களை சோதனைக்கு பின் அனுமதித்து வருகின்றனர்.
ஜன 25, 2024