/ மாவட்ட செய்திகள்
/ நீலகிரி
/ FASTag அமைக்கும் பணி, ரோடு பணிகள் விறுவிறுப்பு | Nilgiris | Thottapetta Road Work
FASTag அமைக்கும் பணி, ரோடு பணிகள் விறுவிறுப்பு | Nilgiris | Thottapetta Road Work
நீலகிரி மாவட்டம் ஊட்டி தொட்டபெட்டா ரோட்டில் தொட்டபெட்டா சந்திப்பிலிருந்து மலை சிகரத்திற்கு செல்லும் வாகனங்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க வனத்துறை சார்பில் FASTag அமைக்கும் பணி நடைபெறுகிறது. கடந்த 2 மாதங்களாக அவ்வப்போது டூரீஸ்டுகள் செல்ல தடை விதிக்கப்பட்டது. தற்போது FASTag பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ரோடு பராமரிப்பு பணியும் நடைபெறுவதால் 20 ம் தேதி முதல் 22 ம் தேதி வரை டூரீஸ்டுகள் செல்ல வனத்துறை தற்காலிக தடை விதித்துள்ளது.
ஆக 20, 2024