/ மாவட்ட செய்திகள்
/ நீலகிரி
/ கூடுதல்மருத்துவக்குழுவைஅனுப்பதமிழக அரசுதயார் | Wayanad land slide | Medical camp | Tamilnadu team
கூடுதல்மருத்துவக்குழுவைஅனுப்பதமிழக அரசுதயார் | Wayanad land slide | Medical camp | Tamilnadu team
கேரளாவின் வயநாட்டில் பெய்த அதி கனமழையால் முண்டக்கை, சூரல்மலை பகுதிகளில் நேற்று அதிகாலை பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. நாட்டையே உலுக்கிய இந்த நிலச்சரிவில் சிக்கி 160க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய 3 கிராமங்கள் மண்ணுக்குள் புதைந்த நிலையில், 2 நாளாக மீட்புப் பணிகள் தொடர்ந்து நடக்கிறது. இதுவரை மீட்கப்பட்டவர்கள் அருகில் உள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு உதவுவதற்காக தமிழகத்தில் இருந்து 10 மருத்துவர்கள், செவிலியர்கள் அடங்கிய மருத்துவ குழுவினர் வயநாடு சென்றுள்ளனர்.
ஜூலை 31, 2024