உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / நீலகிரி / சிறப்பு உணவுகள் வழங்கியதால் யானைகள் குஷி |Nilgiris | World Elephant Day Celebration

சிறப்பு உணவுகள் வழங்கியதால் யானைகள் குஷி |Nilgiris | World Elephant Day Celebration

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம், தெப்பக்காடு யானைகள் முகாமில், உலக யானைகள் தின விழா கொண்டாடப்பட்டது. வளர்ப்பு யானைகள் மாயாறு ஆற்றில், குளிக்க வைத்து, சந்தனம், குங்குமிட்டு அலங்காரம் செய்தனர். யானைகள் வரிசையாக நிறுத்திவைக்கப்பட்டு பாகன்கள் உத்தரவுக்கு ஏற்ப உடற் பயிற்சி செய்தன. யானைகள் ஊர்வலம் வந்தன. வழக்கமாக வழங்கப்படும் உணவுகளுடன், தர்பூசணி, ஆப்பிள், ஆரஞ்சு, வாழைப்பழம் உள்ளிட்ட சிறப்பு உணவுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் வனச்சரகர்கள் பரத், சிவக்குமார், விஜய், முதுமலை கால்நடை டாக்டர் ராஜேஷ்குமார் வனவர் சரண்யா வன ஊழியர்கள் சுற்றுலா பயணிகள் பங்கேற்றனர்.

ஆக 13, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை