உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / பெரம்பலூர் / பெரம்பலுார் மாவட்ட கிளை துவக்கம் Tamil Nadu Graduate Teachers Alliance Meeting Perambalur

பெரம்பலுார் மாவட்ட கிளை துவக்கம் Tamil Nadu Graduate Teachers Alliance Meeting Perambalur

தமிழக பட்டதாரி ஆசிரியர்கள் கூட்டணியின் பெரம்பலுார் மாவட்ட கிளை துவக்க விழா மாநில தலைவர் சீத்தாராமன் தலைமையில் நடைபெற்றது. மாநில நிர்வாகிகள் செல்லையா, அமுல்ராஜ், செந்தில்குமார், ஜெயக்குமார், சுதாகர், குழந்தைசாமி, அருண்குமார், பெரம்பலுார் மாவட்ட பொறுப்பாளர்கள் கணேசன், மாசிதுரை முன்னிலை வகித்தனர்.

செப் 28, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை