/ மாவட்ட செய்திகள்
/ புதுச்சேரி
/ தமிழக திருடர்கள் 3 பேர் கைது Bakery work in day bikes stealing at night Gang arrest
தமிழக திருடர்கள் 3 பேர் கைது Bakery work in day bikes stealing at night Gang arrest
புதுச்சேரியில் கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் யமஹா, பல்சர் என விலை உயர்ந்த 17 பைக்குகள் திருடு போனது. சிசிடிவி காட்சிகளில் அனைத்து குற்றங்களும் நள்ளிரவு 1 மணிக்கு பின் நடந்தவை என தெரியவந்தது. இதையடுத்து தன்வந்தரி நகர் போலீசார் நள்ளிரவு ஒரு மணிக்கு பின் வாகன சோதனை மேற்கொண்டனர். அதில் சந்தேக நபர் ஒருவன் பிடிபட்டான். அவனிடம் விசாரிக்கையில் திடுக்கிடும் தகவல் வெளியாகின.
ஜன 07, 2024