உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / புதுச்சேரி / * திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து முதல்வர் மரியாதை | Thiruvalluvar day | Puducherry

* திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து முதல்வர் மரியாதை | Thiruvalluvar day | Puducherry

புதுச்சேரி அரசு சார்பில் திருவள்ளுவர் நாள் கொண்டாடப்பட்டது. பஸ் நிலையத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், சாய் சரவணன் குமார் மற்றும் எம்எல்ஏக்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

ஜன 16, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை