/ மாவட்ட செய்திகள்
/ புதுச்சேரி
/ இப்படி ஒரு பிரியாணி ஆஃபரா? புதுச்சேரியில் டிராபிக் ஜாம் | ₹10 Chicken Biriyani Offer | Puducherry
இப்படி ஒரு பிரியாணி ஆஃபரா? புதுச்சேரியில் டிராபிக் ஜாம் | ₹10 Chicken Biriyani Offer | Puducherry
புதுச்சேரியில் பல இடங்களில் 10 ரூபாய் நாணயத்தை வியாபாரிகள் வாங்குவதில்லை. இதனால் 10 ரூபாய் நாணயத்தை எடுத்து செல்ல மக்கள் தயக்கம் காட்டினர். 10 ரூபாய் நாணயம் செல்லும் என விழிப்புணர்வு ஏற்படுத்த புதுச்சேரி தனியார் ஓட்டல் முயற்சி செய்தது.
ஜன 17, 2024