/ மாவட்ட செய்திகள்
/ புதுச்சேரி
/ கிராமங்களுக்கு மருந்து சுமந்து செல்லும் ட்ரோன்! சோதனை ஓட்டம் வெற்றி | JIPMER Puducherry
கிராமங்களுக்கு மருந்து சுமந்து செல்லும் ட்ரோன்! சோதனை ஓட்டம் வெற்றி | JIPMER Puducherry
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகம் மூலம் கிராமங்களில் உள்ள நலவழி மையங்களுக்கு அவசர கால சிகிச்சைக்கான மருந்து மற்றும் சோதனை கருவிகளை ட்ரோன் மூலம் கொண்டு செல்லும் திட்டம் 24ம் தேதி துவங்குகிறது.
ஜன 22, 2024