உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / புதுச்சேரி / தீ மிதித்து நேர்த்தி கடன் செலுத்திய பக்தர்கள் Thaipoosa Thimithi Utsavam

தீ மிதித்து நேர்த்தி கடன் செலுத்திய பக்தர்கள் Thaipoosa Thimithi Utsavam

புதுச்சேரி அடுத்த செல்லிப்பட்டு கிராமத்தில் செல்வ முருகன் கோயில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் தைப்பூசத்தை முன்னிட்டு தீமிதி திருவிழா நடைபெறும். 57 ம் ஆண்டு தீமிதி உற்சவம் இன்று காலை வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் சுற்று பகுதி கிராமத்தைச் சேர்ந்த பக்தர்கள், மக்கள் கலந்து கொண்டு தீ மிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர். சுவாமி மற்றும் காவடிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

ஜன 25, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை