/ மாவட்ட செய்திகள்
/ புதுச்சேரி
/ கலரை பார்த்து ஏமாந்துடாதீங்க! பஞ்சு மிட்டாய் தடைக்கு இதுதான் காரணம் | ban on cotton candy
கலரை பார்த்து ஏமாந்துடாதீங்க! பஞ்சு மிட்டாய் தடைக்கு இதுதான் காரணம் | ban on cotton candy
புதுச்சேரியில் குழந்தைகள் சாப்பிடும் பஞ்சு மிட்டாயை ஆய்வு செய்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். அதில் ரோடமின்-பி என்ற நச்சுப் பொருள் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. நிறத்துக்காக சேர்க்கப்படும் கலவையில் இந்த நச்சுப்பொருள் இருப்பது தெரிந்தது.
பிப் 09, 2024