/ மாவட்ட செய்திகள்
/ புதுச்சேரி
/ கோர்ட் அவமதிப்பு நடவடிக்கை பாயுமென எச்சரிக்கை Pondy Chief Judge orders removal of banners, cut-ou
கோர்ட் அவமதிப்பு நடவடிக்கை பாயுமென எச்சரிக்கை Pondy Chief Judge orders removal of banners, cut-ou
புதுச்சேரியில் அரசியல் கட்சி தொண்டர்களால் பொது இடங்களில் பேனர், கட்-அவுட் வைத்து இடையூறு செய்வது அதிகரித்து வருகிறது. இவற்றை அகற்ற கலெக்டர் பலமுறை உத்தரவிட்டும் பலனில்லை. இதையடுத்து புதுச்சேரி தலைமை நீதிபதி சந்திரசேகரன், பேனர் ,கட்-அவுட்களை உடனே அகற்ற தலைமை செயலருக்கு உத்தரவிட்டார். தாமதித்தால் கோர்ட் அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.
பிப் 10, 2024