உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / புதுச்சேரி / இளைஞர்களை ஊக்கப்படுத்தும் போலீஸ் இன்ஸ்பெக்டர் police village

இளைஞர்களை ஊக்கப்படுத்தும் போலீஸ் இன்ஸ்பெக்டர் police village

புதுச்சேரி மற்றும் தமிழக எல்லையில் உள்ளது செட்டிப்பட்டு கிராமம். இங்குள்ள இளைஞர்கள் ஆர்வமுடன் போலீஸ் பணியில் சேர்ந்து வருகின்றனர். போலீஸ் கிராமமாக வளர்ந்து வரும் இங்கு போலீஸ் முதல் ஊர்காவல் படை வீரர்கள் வரை 100க்கும் மேற்பட்டோர் காவல் துறை பணியில் சேர்ந்து கோலோச்சி வருகின்றனர்.

மார் 02, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ