/ மாவட்ட செய்திகள்
/ புதுச்சேரி
/ சந்தனக்காப்பு அலங்காரத்தில் மகாலட்சுமி, துர்க்கை Sri Chandi Homam For the good of the world
சந்தனக்காப்பு அலங்காரத்தில் மகாலட்சுமி, துர்க்கை Sri Chandi Homam For the good of the world
காரைக்காலில் ஆண்டு தோறும் காரைக்காலம்மையார், சோமநாதர் கோயிலில் ஸ்ரீ சண்டி மஹா ஹோமம் நடைபெறும். 39வது ஆண்டு ஸ்ரீ சண்டி மஹா ஹோமம் இன்று நடைபெற்றது. சண்டி ஹோமத்தில் ஏராளமான பெண்கள் பட்டு புடவை,பழ வகைகள் உள்ளிட்ட பொருட்களை ஹோம குண்டத்திலிட்டு துர்க்கையை வழிபட்டனர். சண்டி ஹோமம் பூர்த்தி அடைந்து யாகத்தில் பூஜிக்கப்பட்ட புனித நீரால் ஸ்ரீதுர்க்கை அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
மார் 04, 2024