உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / புதுச்சேரி / திமுக நிர்வாகி மீது உபிக்கள் குற்றம் சுமத்தி வாக்குவாதம் DMK members allege against DMK executive

திமுக நிர்வாகி மீது உபிக்கள் குற்றம் சுமத்தி வாக்குவாதம் DMK members allege against DMK executive

புதுச்சேரி காங்கிரஸ் வேட்பாளர் வைத்தியலிங்கத்தை ஆதரித்து முன்னாள் முதல்வர் நாராயணசாமி நெல்லி தோப்பு பெரியார் நகரில் பிரச்சாரம் செய்தார். பிரச்சார வாகனத்தில் முன்னாள் முதல்வர் ஜானகிராமன் மகன் சரவணன், கடந்த சட்டசபை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட கார்த்திகேயன் உள்ளிட்டோர் இருந்தனர்.

ஏப் 11, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !